இன்ஸ்டாகிராமில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
29Shares
29Shares
ibctamil.com

பிரபலங்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படும் தளமாக இன்ஸ்டாகிரம் காணப்படுகின்றது.

புகைப்படங்களை பகிரும் வசதியை இத் தளம் தருவதனால் பாதுகாப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றது.

இதனால் தற்போது மற்றுமொரு புதிய பாதுகாப்பு வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது ஒருவர் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படங்கள் அல்லது தகவல்களை வேறொருவர் ஸ்கிரீன் ஷாட் எடுத்தால் அல்லது ஸ்கிரீன் ரெகார்டிங் செய்தால் உடனடியாக அப் பதிவினை பதிவிட்டவருக்கு தகவல் அனுப்பப்டும்.

இதற்காக ஒரு நட்சத்திர வடிவ ஐகான் தரப்பட்டுள்ளது.

அதேபோன்று மற்றவர்களின் பதிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுப்பவருக்கு முதலாவது தடவை எச்சரிக்கை செய்தி ஒன்றினையும் காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்