விரைவில் வெளியாகுமா வாட்ஸ் அப்பின் புதிய செயலி?

Report Print Fathima Fathima in ஆப்ஸ்
39Shares
39Shares
ibctamil.com

ஆப்பிள் ஐபேட் பயனாளர்களுக்காக புதிய செயலியை வாட்ஸ் அப் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

WABetaInfo டுவிட்டர் பதிவிலேயே இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன் ஸ்கிரீன்ஷாட் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.

WABetaInfo-வில் இதற்கு முன்பு வெளியான தகவலும் உண்மையான நிலையில், புதிய செயலி வெளியாகலாம் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் இது பிரத்யேகமாக இருக்கமா அல்லது ஏற்கனவே உள்ளது போன்று பேக்புக் பயனர்களுக்கும் வெளியிடுமா என்பது குறித்து தகவல்கள் ஏதுமில்லை.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்