உலகளவில் பேஸ்புக் மெசெஞ்சர் தாங்க டாப்

Report Print Fathima Fathima in ஆப்ஸ்

வாட்ஸ் அப்பை விட பேஸ்புக் மெசெஞ்சர் ஆப்பை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என பேஸ்புக் அறிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அந்த அளவுக்கு பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் என மக்கள் மூழ்கிகிடக்கின்றனர்.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பேஸ்புக் ஆப்பை மாதத்துக்கு 1.3 பில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

எனவே புதிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளோம், வாட்ஸ் அப் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள போதிலும் பேஸ்புக் மெசெஞ்சர் பயன்படுத்துபவர்களே அதிகம் என தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers