புகைப்படத்தில் Emoji-யை வைப்பதற்கான புதிய ஆப் அறிமுகம்

Report Print Meenakshi in ஆப்ஸ்

ஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கான புதிய ஆப் Facetune. பொழுதுபோக்கிற்கான இந்த ஆப்பில் புகைப்படத்தினை எடிட்(Edit) செய்து கொள்ள முடியும்.

இந்த ஆப்பின் புதிய பதிப்பில் புகைப்படத்தினை Edit-வதுடன் அதில் Emoji-க்களை வைக்க முடியும்.

அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப்களில் இதுவும் ஒன்றாகும்.

பயன்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களிலும் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆப்பினை உங்கள் மொபைல்போனின் Play Store –ல் Memoji from Facetune 1.0.1 என்னும் பதிப்பினை தேடி பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதில் கேமரா அல்லது மொபைலில் உள்ள புகைப்படத்தினை தேர்ந்தெடுத்து விரும்பும் Emojiக்களை வைக்கலாம்.

அழுவது, சிரிப்பது போன்ற Emojiக்களை கூட வைக்க இயலும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments