வாட்ஸ் அப்- ஐ போல மற்றொரு புதிய ஆப்

Report Print Meenakshi in ஆப்ஸ்

வாட்ஸ் அப் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மிக குறைவு. அதிலும் புதிது புதிதாக வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் உட்புகுத்தப்படுகின்றன.

வாட்ஸ் அப்-ஐ போன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மற்றொரு ஆப் Signal - Private Messenger.

வாட்ஸ் அப்பினை போன்றே அடையாளத்தினை உடைய Signal messenger வாட்ஸ் அப்-ல் உள்ள அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு தளத்தில் பயன்படுத்தும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்மார்ட்போன்(Smart phone), ஐபேட்(iPad) ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம்.

நாம் விரும்பும் நபர்க்கு இன்டர்நெட்டினை உபயோகித்து மெசேஜ்(message), வீடியோ கால்(video call) ஆகியவற்றினை செய்ய இயலும். பயன்படுத்துவதற்கு மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.

Signal messenger மூலமாக மற்றவர்களுடன் போட்டோக்கள், பைல்கள் போன்றவற்றினை நாம் பகிர்ந்து கொள்ள இயலும்.

இதில் End to End Encryption முறையானது பயன்படுத்தப்படுவதால் நமது தகவல்கள் திருடுவது தடுக்கப்படுகிறது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments