தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை

Report Print Fathima Fathima in காலநிலை
0Shares
0Shares
lankasri.com

தென் மேற்கு வங்ககடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை பொழியும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இன்று வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில், இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு வடகடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பொழியும்.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் வருகிற 14ம் திகதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புண்டு.

எனவே 17 முதல் 23 வரை இயல்பான மழை பொழியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்