புகைப்படம் எடுக்காததால் கோபப்பட்ட பிரித்தானிய இளவரசி மெர்க்கல்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
0Shares
0Shares

பிரித்தானிய அரச குடும்பத்தில் புகைப்படக்காரர்களால் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்டவர் மறைந்துபோன இளவரசி டயானா.

தற்போது, அரச குடும்பத்தில் கேட், மெர்க்கல் என இரு மருமகள்கள் இருப்பதால் இருவரையும் புகைப்படக்காரர்கள் அதிகமாக புகைப்படம் எடுக்கின்றனர். ஆனால் இவர்கள் இரண்டு பேரில், கேட் மிடில்டனை புகைப்படக்காரர்கள் ரகசியமாக புகைப்படம் எடுப்பது தெரியவந்துள்ளது.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இருவரும் பால்கனியில் நின்றுகொண்டிருந்தபோது அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்டது கேட் மிடில்டன். மெர்க்கலை அதிகமாக புகைப்படக்காரர்கள் கண்டுகொள்ளவில்லை.

இது அவரை ஆத்திரமூட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நிகழ்ச்சியில் சிறிது நேரம் கோபமாக நின்றிருந்துள்ளார். பின்னர், தனது கணவர் ஹரியுடன் பேசிக்கொண்டே இயல்புநிலைக்கு வந்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்