லண்டன் கிரன்பெல் தீ விபத்தில் உயிர் தப்பியவர்களுக்கு நிரந்தர வதிவிடஅனுமதி

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

லண்டனில் கிரன்பெல் அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் உயிர்தப்பியவர்களில் நிச்சயமற்ற வதிவிட அனுமதிகளை கொண்டிருக்கும் குடியேறிகளுக்கு பிரித்தானியாவில் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படுமென பிரித்தானிய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த யூன் மாதம் 14 ஆந் திகதி ஏற்பட்ட இந்தத் தீவிபத்தில் உயிர் தப்பியவர்களில் நிச்சயமற்ற வதிவிட அனுமதிகளை கொண்டிருந்தவர்களுக்கு ஏற்கனவே ஒரு வருட கருணைக்காலம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று நிரந்தர வதிவிட உரிமை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்