மூன்றாவது முறை கர்ப்பமானார் பிரித்தானிய இளவரசி: அரண்மனை அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் மூன்றாவது முறையாக கர்ப்பமாக உள்ளதாக கென்சிங்டன் அரண்மனை அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தம்பதிக்கு ஜோர்ஜ் மற்றும் சார்லோட் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

advertisement

தம்பதி இருவரும் மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொள்வார்கள் என ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

தற்போது இந்த தகவலை அரண்மனை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வெளிட்டுள்ளனர்.

4 வயதான இளவரசர் ஜோர்ஜ் பள்ளிக்கு செல்ல தொடங்கிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்