கற்பூரம் காட்டினால் கண் சிமிட்டும் பெருமாள் சிலை: எங்குள்ளது தெரியுமா?

Report Print Printha in சுற்றுலா
0Shares
0Shares
lankasrimarket.com

சென்னையில் உள்ள நெற்குன்றத்தில் கரிவராஜ எனும் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் இந்த கோவிலில் சனிக்கிழமை அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

இந்த பெருமாள் கோவிலில் சனிக்கிழமைகளில் கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜை செய்வது வழக்கமான ஒன்று.

அந்த பூஜையின் போது, அங்குள்ள பெருமாள் சிலை கண்மூடி சிமிட்டியது பக்தர்கள் பலரின் கண்களுக்கு தெரிந்திருக்கிறது.

அறிவியலின் படி, மனிதர்கள் மூலமே கண் சிமிட்டும் சிலைகளை யதார்த்தமாக செய்யப்படுவது உண்டு. அதுதான் கண்கள் சிமிட்டியது போன்ற உணர்வை கொடுத்திருக்கும் என்று கூறுகிறது.

ஆனால் இந்த கண் சிமிட்டும் காட்சி கற்பூரம் ஆரத்தி காட்டும் போது சிலருக்கு மட்டுமே தெரிகிறது. அதனால் இவை அறிவியலுக்கு அப்பாற்பட்ட பெருமாளின் செயல் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

மேலும் சுற்றுலா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்