சிறப்பாக நடைபெற்ற சூரிச் அருள்மிகு சிவன் கோவில் தேர்த் திருவிழா 2017

Report Print Fathima Fathima in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் அமைந்துள்ள அருள்மிகு சிவன் கோவிலின் தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

கடந்த மாதம் 23ம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கிய அருள்மிகு சிவன் கோவிலின் வருடாந்திர பெருவிழா 4ம் திகதி வரை நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டதுடன் தங்களது நேர்த்திக் கடனையும் நிறைவேற்றினர்.

நாளை தீர்த்தத் திருவிழாவும், நாளை மறுதினம் பூங்காவனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments