பாடகர் சாந்தனுக்கு சுவிஸில் நினைவு வணக்கம் : அனைத்து சுவிஸ் உறவுகளுக்கும் அழைப்பு

Report Print Thayalan Thayalan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

ஈழத்தின் புகழ்பெற்ற பாடகரும்,தமிழீழத்தேசியத்தின் விடுதலைக்கு உரம் சேர்ந்த மறைந்த பாடகர் சாந்தனின் நினைவு வணக்க நிகழ்வு சுவிஸ்சர்லாந்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி மாலை 5 மணிக்கு இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

சுவிஸில் வாழும் புங்குடு தீவை சேர்ந்த உறவுகளினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அனைத்து சுவிஸ் வாழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments