இன்றுடன் நிறைவடையும் கால எல்லை: கல்வி அமைச்சின் அறிவிப்பு

Report Print Mubarak in அறிக்கை
156Shares
156Shares
lankasrimarket.com

அரசாங்க பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை இன்றோடு நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளில் தரம் ஒன்று வகுப்பில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 37ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

நேர்முகப் பரீட்சையின் மூலம் 32 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

படைவீரர்களின் பிள்ளைகள் ஐவர் என்ற ரீதியில் மொத்தமாக 37 மாணவர்கள் ஒரு வகுப்பிற்குத் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்