சுவிட்ஸர்லாந்தில் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை முன்னணியில்..?

Report Print Nivetha in இலங்கை
0Shares
0Shares
lankasri.com

கடந்த வருடம் சுவிட்ஸர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரியோரில் இலங்கையர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகமாகவே இருப்பதாக ரொயட்டர் செய்திசேவை தகவல் வெளியிட்டுள்ளது.

எனினும் அகதி அந்தஸ்து கோரியோரின் எண்ணிக்கை துல்லியமாக தெரிவிக்கப்படவில்லை.

சுவிட்ஸர்லாந்தில் கடந்த வருடத்தில் 621பேர் ஐக்கிய நாடுகள் திட்டத்தின் கீழ் குடியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் சுவிட்ஸர்லாந்துக்கான அகதி அந்தஸ்து கோரிக்கை குறைந்துள்ளபோதும் இலங்கையர்களின் நான்காம் இடம் இன்னும் அதே இடத்தில் உள்ளதாக தரவுகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, எரிட்டேரியாவைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான், சிரியா, சோமாலியா ஆகிய நாடுகளை அடுத்து இலங்கையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments