ஆபாச வார்த்தையை தேடுவதில் இலங்கை தான் முதலிடமாம்

Report Print Vethu Vethu in இலங்கை
0Shares
0Shares
Cineulagam.com

கூகுள் இணைய தேடல் பொறியில் ஆபாச வார்த்தையை அதிக முறை தேடிய நாடாக இலங்கை மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதற்கமைய கடந்த 5 வருட காலமாக ஆபாச வார்த்தையை அதிகமாக கூகுள் இணைய தேடல் பொறியில் தேடியுள்ள நாடு இலங்கையாகும்.

அத்துடன் இலங்கையின் நகரங்களுக்குள் மேல் மாகாணத்தின் ஹோமாகம நகரத்திலேயே அதிகமான இந்த வார்த்தை தேடப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை காலமான ஒகஸ்ட் மாதம் மற்றும் டிசம்பர் மாதத்தில் இந்த வார்த்தை அதிகமாக பயண்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கூகுள் இணைய தேடல் பொறியில் ஆபாச வார்த்தையை அதிக முறை தேடி நாடுகளாக எத்தியோப்பியா, பங்களாதேஷ், நேபால் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு அடுத்தப்படியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments