ஆற்றில் குளித்த 10 பேரை காணவில்லை

Report Print Dias Dias in இலங்கை
ஆற்றில் குளித்த 10 பேரை காணவில்லை
0Shares
0Shares
Cineulagam.com

மாத்தளை, லக்கலை தொல்கமு ஆற்றில் நீராடச் சென்ற 10 பேர் வரையில் நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்போயுள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர் இதனை உறுதிசெய்துள்ளார்.

வான் வாகனம் ஒன்றில் வந்த சிலரே, இன்று பகல் இவ்வாறு அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது, காணாமல் போனவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்