திலீபனுக்காக கைதடியிலிருந்து காவடி!! கண் கலங்கிய மக்கள்...

Report Print Dias Dias in இலங்கை
0Shares
0Shares
lankasrimarket.com

தியாக தீபம் திலீபனின் நினைவாக இன்று கைதடி பிள்ளையார் கோவிலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்துக்கு பக்தர் ஒருவர் காவடி எடுத்துவரும் காட்சி மக்களின் கண்களிலே கண்ணீரை வரவைத்துள்ளது.

தமிழர் தாயகத்தின் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அவர் தியாக வரலாறு படைத்த நினைவிடமருகே சிறப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இந் நிலையிலேயே தமிழரின் பண்பாட்டுப் பெறுமானங்களில் ஒன்றான காவடி எடுத்தல் நிகழ்வை தாயகப் பற்றாளர் ஒருவர் தற்பொழுது மேற்கொண்டுள்ளார்!

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்