நாசமாப் போ.. அப்டின்னு திட்டாதீங்க: ஏன் தெரியுமா?

Report Print Printha in ஆன்மீகம்
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

கோபத்தில் திட்டும் போது சிலர் என் முன் நிற்காதே , நாசமாக போ என்று வார்த்தையை விடுவார்கள். ஆனால் இவ்வாறான வார்த்தைகளை சொல்லக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

ஏன் சொல்லக் கூடாது?

நாசமத்துப் போ என்பது ஒரு வார்த்தை. அதில் நாசம் அற்று நல்லா இருக்கணும் என்பது இதன் பொருள் ஆகும்.

advertisement

வீடெங்கும் பொருட்களை இங்கும் அங்கும் இறைக்கும் குழந்தைகளை கூட உன் கல்யாண' கையை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? என்று தான் கோபம் கொள்வார்கள்.

இதற்கான காரணம், ஒவ்வொருவரின் வீட்டு வாசலிலும், வீட்டுத் தெய்வமான கிரகலட்சுமி கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதாக ஒரு ஐதீகம் உள்ளது.

அந்த தெய்வம் ஆனவள் நாம் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அப்படியே ஆகட்டும் என்று ஆசியளிப்பவள்.

அதனால் தான் கோபத்தில் கூட தவறான வார்த்தைகளைச் சொல்லி திட்டக் கூடாது என்று கூறப்படுகிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்