கோவிலுக்கு வெறும் கையுடன் போகலாமா?

Report Print Printha in ஆன்மீகம்
299Shares
299Shares
lankasrimarket.com

ஆலயத்திற்கு செல்லும் போது அர்ச்சனைகள் பொருட்கள் போன்று எதுவும் இல்லாமல் வெறும் கையுடன் மட்டும் செல்லக் கூடாது.

அதேபோல் கடவுள் அல்லது பெரியவர்களை பார்க்க செல்லும் போது கனிகள், மலர்கள் அல்லது ராஜகனி எனப்படும் எலுமிச்சை பழத்தினை கொண்டு செல்ல வேண்டும்.

ஏனெனில் இந்து சாஸ்திர விதிகளின் படி, கோவிலுக்கு செல்லும் ஒவ்வொருவரும் நைவேத்திய பொருட்களில் ஏதாவது ஒன்றினை கொண்டு செல்ல வேண்டும். அதனால் கடவுளின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும்.

ஊசியால் கோர்த்த மாலையை கடவுளுக்கு போடலாமா?

ஊசி போன்ற ஆயுதத்தினால் குத்தப்பட்ட மலர்கள் அல்லது கனிகளின் மாலைகளை கடவுளுக்கு அணிவிக்க கூடாது. அதனால் மலர்களை கைகளால் கோர்த்தே கடவுளுக்கு போட வேண்டும்.

இரவில் பணம், உப்பு, எண்ணெய் கொடுக்கலாமா?

பணம், உப்பு மற்றும் எண்ணெய் ஆகிய மூன்று பொருட்களுமே லட்சுமி தேவியின் அம்சமாக கருதப்படுகிறது. அதனால் இந்த மூன்று பொருட்களையும் இரவு நேரங்களில், மற்றவர்களிடம் கொடுக்கக் கூடாது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்