காசிக்கு சென்றால் எதாவது ஒன்றை விட்டு வர வேண்டும் ஏன்?

Report Print Printha in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

இல்லற வாழ்க்கையினை முடித்த தம்பதிகள் காசி, ராமேஸ்வரம் என்று புனிதத் தலங்களை நோக்கி செல்வார்கள்.

இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் உள்ள புண்ணிய நதியான கங்கையில் நீராடி விட்டு, முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து வேண்டிக் கொள்வார்கள்.

advertisement

ஏனெனில் இந்த கங்கையில் நீராடினால், தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தொலைந்து விடும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாக உள்ளது.

அந்த நம்பிக்கையில், கங்கையில் நீராடிவிட்டுப் புது மனிதனாக வெளிவரும் போது, மீண்டும் எதன் மீதும் ஆசைப்படக் கூடாது என்று தன்னிடம் உள்ள பழைய பொருட்கள் மட்டும் மனதில் உள்ள கெட்ட எண்ணங்களை அங்கயே விட்டு வந்து விடுவார்கள்.

அதன் பின் இனி கடவுள் மட்டுமே, என்று தன் மனதில் எப்போதும் தியானித்து, பல புதிய உணர்வுகளோடு வீடு திரும்புவார்கள்.

அதனால் தான் காசி போன்ற புனித தலங்களுக்கு சென்று விட்டு வரும் போது ஏதாவது ஒன்றை கங்கை நீரில் விட்டு வர வேண்டும் என்று கூறுகின்றனர்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்