கோயிலுக்குச் சென்று விட்டு வேறெங்கும் போகாதீர்கள்: ஏன் தெரியுமா?

Report Print Printha in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasri.com

கோயிலுக்குச் சென்றுவிட்டு, நேராக வீட்டுக்குப் போகாமல் வேறெங்கும் போகக்கூடாது என்று முன்னோர்கள் சொல்வதை நாம் அனைவரும் கேட்டிருப்போம்.

ஆனால் அதற்கு உண்மையான காரணம் என்னவென்பது நம்மில் யாருக்குமே தெரியாது.

கோயிலுக்குச் சென்றுவிட்டு வேறெங்கும் போகக் கூடாது ஏன்?

கோயிலுக்குச் செல்வதால் நமது கால்கள் புனிதத்தன்மை பெறுகின்றது. அந்த கால்களை நேரடியாக நம் வீட்டிற்குள் பதித்தால் நமக்குப் புண்ணியம் கிடைக்கும்.

ஆனால் அதை தவிர்த்து, கோவில் சென்று பிற வெளியிடங்களுக்கு சென்று வீட்டிற்கு சென்றால், அந்த புண்ணியம் கிடைக்காது.

இதன் காரணமாக தான் நம் முன்னோர்கள் கோவிலுக்கு சென்று வரும் போது வேறெங்கும் செல்லக் கூடாது என்று கூறியுள்ளனர்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்