ஜேர்மனியில் சிறப்பாக நடைபெற்ற ஹம் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் தேர் உற்சவம்

Report Print Thayalan Thayalan in ஆன்மீகம்
213Shares
213Shares
lankasrimarket.com

ஜேர்மன் ஹம் மாநகரில் வீற்றிருக்கும் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

காமேஸ்வரரை பதியாக கொண்டுள்ள ஸ்ரீ காமாக்ஷி அம்பாளின் அருளும் குருவின் ஆசியும் கிடைத்ததை அடுத்து இந்த தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

தினமும் காலை 7.00 மணிக்கு ஸ்நபன அபிஷேகமும் 10.00 மணியளவில் மூலஸ்தான பூஜையும் 11.00 மணிக்கு கொடிதம்ப பூஜையும், தொடர்ந்து 12.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் நடைபெற்று அம்பாள் உள்வீதி உலா வருந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

தொடர்ந்து கடந்த 24ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய தேர் உற்சவத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்