மரபணு தொழில்நுட்பத்திற்கு முன்னோடியாக இருந்தவர் மரணம்

Report Print Givitharan Givitharan in சிறப்பு
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவைச் சேர்ந்த மரபணு தொழில்நுட்பத்தின் முன்னோடியான சேர் ஜோன் சல்ஸ்டன் மரணமடைந்துள்ளார்.

இறக்கும்போது இவருக்கு வயது 75 வயதாகும்.

இவர் மரபணுவில் காணப்படும் பரம்பரை அலகுகளை குறியீட்டு மாற்றம் செய்வதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இதேவேளை கடந்த 2002ம் ஆண்டு புழுக்களினுள் கலங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்காக நோபல் பரிசினை வென்றிருந்தார்.

கேம்பிரிஜ்ஜிற்கு அண்மையில் Wellcome Trust Sanger Institute எனும் நிறுவனத்தினையும் இவர் நிறுவியுள்ளார்.

இவரின் இறப்பானது 21ம் நூற்றாண்டில் விஞ்ஞான உலகிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்