சானிட்டரி நாப்கினுடன் பிரபலங்கள்! தமிழனின் சவாலை ஏற்றனர்

Report Print Fathima Fathima in சிறப்பு
615Shares
615Shares
lankasrimarket.com

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கினுடன் ஒரு புகைப்படம் எடுத்து பகிர முடியுமா என தமிழர் ஒருவர் விடுத்த சவாலை ஏற்றுள்ளனர் பாலிவுட் பிரபலங்கள்.

கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், மலிவு விலையில் சானிட்டரி நாப்கின் தயாரிப்பதற்கான இயந்திரத்தை உருவாக்கி பிரபலமானவர்.

இவரது வாழ்க்கை வரலாற்று கொண்டு பேட் மேன் என்ற படம் தயாராகிவருகிறது.

இந்நிலையில் அருணாச்சலம் விடுத்த பேட் மேன் சேலஞ்சை ஏற்ற பாலிவுட் பிரபலங்கள் சானிட்டரி நாப்கினுடன் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்