கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற முத்தேர் திருவிழா

Report Print Akkash in மதம்
101Shares
101Shares
lankasrimarket.com

கொழும்பு - பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயத்தின் முத்தேர் திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

திருவிழாவில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர். இன்றையதினம் தீர்த்த திருவிழா இடம்பெறவுள்ளது.

முத்தேர் திருவிழாவின் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்