கண்ணகை அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு கடற்கரையில் மண் எடுக்கும் நிகழ்வு

Report Print Nesan Nesan in மதம்
142Shares
142Shares
lankasrimarket.com

அம்பாறை - கல்முனை நகர் ஸ்ரீ கண்ணகை அம்மன் தேவஸ்தானத்தின் திருக்குளிர்த்தியை முன்னிட்டு கடற்கரையில் மண் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வு, இன்று கல்முனை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.

இந்துக்கள் செறிந்து வாழும் பல பகுதிகளில் கண்ணகை அம்மன் பூஜை வழிபாடுகள் மிகவும் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது.

இதேவேளை, கண்ணகை கோபலன் கலியாண திருச்சடங்கின் பின்னர் நாளை மாலை வட்டுக்குத்து பூஜை இடம்பெறவுள்ளது.

மேலும், நாளை மறுநாள் அதிகாலை திருக்குளிர்த்தி நடைபெற்று பூஜை வழிபாடுகள் நிறைவுறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்