பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்ற கண்ணகை அம்மன் திருக்குளிர்த்தி

Report Print Nesan Nesan in மதம்
422Shares
422Shares
lankasrimarket.com

இந்துக்கள் செறிந்து வாழும் பல பகுதிகளில் பெண் தெய்வ வழிபாடுகள் மிகவும் சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில், கண்ணகை அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு இன்று அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் பாற்குடப்பவணி நிகழ்வு இடம்பெற்றது.

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ஸ்ரீ வம்மியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கோலாவில் கண்ணகையம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் புடைசூழ பாற்குடப்பவணி நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்வில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்