கொழும்பு ஸ்ரீமுத்து விநாயகர் ஆலயத்தின் தீர்த்தத் திருவிழா

Report Print Akkash in மதம்
89Shares
89Shares
lankasrimarket.com

கொழும்பு - செட்டியார் தெரு ஸ்ரீமுத்து விநாயகர் ஆலயத்தின் தீர்த்தத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளதுடன், இதன்போது விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த பூஜை நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்