கொழும்பில் இடம்பெற்ற இறுதிநாள் நவராத்திரி விழா

Report Print Akkash in மதம்
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் 9 நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரி விழாவாகும்.

கொழும்பில் நவராத்திரி விழாவின் இறுதி நாள் பூஜை மிக சிறப்பாக கடந்த 30ஆம் திகதி இடம்பெற்றது. இதன்போது, விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றதுடன், ஏடு தொடக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அன்னை சக்தி தேவியை 9 நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் வழிபடும் மக்கள், மகிஷாசுரனை தேவியானவல் 9 நாட்கள் போரிட்டு வெற்றிவாகை சூடிய நாளே விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்