புதிய வகை ஈமோஜிக்களை அறிமுகம் செய்யும் இன்ஸ்டாகிராம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

சமூக வலைத்தளங்கள் மற்றும் மெசேஜ் அப்பிளிக்கேஷன்களூடாக சட் செய்யும்போது ஈமோஜிக்கள் பயன்படுத்தப்படுவது வழமையாகும்.

இதன் அடுத்த கட்டமாக அனிமோஜிக்கள் எனும் முப்பரிமாண ஈமோஜிக்களும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது ஈமோஜி வரலாற்றில் புதிய பரிமாணம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நண்பர்களிடம் வாக்கெடுப்பு நடாத்தும் வகையில் இப் புதிய ஈமோஜிக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.

நண்பர்கள் தமது வாக்கினை ஸ்லைடர் ஒன்றின் மூலம் வெளிப்படுத்த முடியும்.

இது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்