பாலியல் ரோபோக்கள் தொடர்பில் வெளியானது அதிர வைக்கும் தகவல்!

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
836Shares
836Shares
lankasrimarket.com

பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான ரோபோக்களை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

எனினும் இந்த ரோபோக்களை மென்மேலும் மெருகூட்டும் அல்லது மேம்படுத்தும் முயற்சிகளும் இடம்பெற்றுவருகின்றன.

இவ்வாறன நிலையில் குறித்த ரோபோக்களின் ஆபத்தான பக்கம் தொடர்பில் அதிர வைக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது எதிர்கால பாலியல் ரோபோக்களில் புரோகிராம்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும் எனவும் இதன் காரணமாக இலகுவாக ரோபோக்களை ஹேக் செய்து அதனை பயன்படுத்துபவரை கொலை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினைத்திறனான பாலியல் சேவைகளை வழங்கும் நோக்கிலேயே குறித்த ரோபோக்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை கொண்ட புரோகிரம்கள் உள்ளடக்கப்படும்.

எனினும் ஹேக்கர்கள் தமது கைவரிசையினைக் காட்டுவதன் ஊடாக மேற்கண்ட அசம்பாவிதத்தினை ஏற்படுத்தக்கூடிய சாத்தியங்களும் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்