வயதான பிறகு இப்படி செய்வது பொதி மணலில் காலை விடுவதற்கு சமம்: டோனி

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இனி வரும் போட்டிகளில் 3வது அல்லது 4வது வீரராக பேட்டிங்கில் களமிறங்க விரும்புவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டோனி, வயதான பிறகு, டி20 போட்டியில் பின்வரிசையில் பேட்டிங்கில் இறங்குவது, பொதி மணலில் காலை விடுவதற்கு சமம் என்று தெரிவித்தார்.

ஐ.பி.எல். தொடரில் 4வது வீரராக களமிறங்கி சாதிக்க முடிந்ததை சுட்டிக்காட்டிய டோனி, இதே போல் வரும் போட்டிகளிலும் களமிறங்க விரும்புவதாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்