சாம்பியன் பாடலுக்கு நடனமாடிய குட்டீஸ்! டோனி மகளின் ரியாக்ஷன்

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான பிராவோவின் சாம்பியன்ஸ் பாடலுக்கு குட்டீஸ்கள் நடனமாடும் வீடியோ வைரலாகியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு வெளியான சாம்பியன்ஸ் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்பாடலுக்கு குட்டீஸ்கள் நடனமாடும் வீடியோவை CSK டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

இதில் டோனி மகள் ஜிவா, ரெய்னா மகள் கிரேசியாவுடன் மற்றவர்களும் நடனமாடுகின்றனர்.

இந்த சீசனில் இதுவரையிலும் 12 போட்டிகளில் விளையாடியுள்ள பிராவோவின் சராசரி 66.50 ஆகும்.

டி20 போட்டிகளில் விரைவாக 400 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவரே.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்