உறவுக்கு மட்டும் பயன்படுத்தினார்: ரொனால்டோ மீது இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு

Report Print Santhan in ஏனைய விளையாட்டுக்கள்
1966Shares
1966Shares
lankasrimarket.com

கால்பந்து உலகின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனக்கு துரோகம் செய்துவிட்டதாக பிரபலமான மொடல் அழகி நடாஷா ரோட்ரிக்ஸ் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து உலகின் ஹீரோவான கிறிஸ்டியானோ ரொனால்டோ- ஜியோர்ஜினா ஜோடிக்கு சமீபத்தில் தான் நான்காவது குழந்தை பிறந்தது.

இந்த குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலே ரொனால்டோ மீது பிரபல மொடல் அழகி நடாஷா ரோட்ரிக்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் ஒருநாள் இரவின் போது, விளையாட்டாக எனது கீழ் பகுதியை படம் எடுத்து, அவருக்கு அனுப்பினேன்.

A Alana Martina acaba de nascer! Tanto a Geo como a Alana estão muito bem! Estamos todos muito felizes! ❤️

A post shared by Cristiano Ronaldo (@cristiano) on

அவர் ரீப்ளே பண்ணமாட்டார் என்று எதிர்பார்த்த போது, மறுநாள் காலை ரொனால்டோவிடம் இருந்து பதில் வந்தது.

அதில், அவர் என் உடம்பை விரும்புவதாகவும், தனிமையில் பார்க்க ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த நான், அவரது வீட்டிற்கு சென்றேன். அவர் வீட்டில் காலடி எடுத்த வைத்த போது படபடப்பாக இருந்தது. ஆனால் ரொனால்டோவோ இது உன்னுடைய வீடு எப்போதும் போல் இரு என்று கூறினார்.

அதன் பின் அன்பாக பேசிய அவர், எனக்கு ஜூஸ் கொடுத்தார். அப்போது நான் எங்கிருந்து வருகிறேன் என்பது குறித்து பேசிக் கொண்டிருந்த போது, இந்த பேச்சு எல்லை மீறியது.

ஒரு கட்டத்தில் அவர் என்னை விரும்புவதாக கூறினார், அதுமட்டுமின்றி பெண் தோழியான ஜியோர்ஜினோவிடம் கூட இந்தளவிற்கு அன்பாக இருந்ததில்லை என்று கூறினார்.

நாட்கள் சென்ற பிறகு தான் தெரிந்தது, அவர் செக்ஸுக்காக மட்டுமே என்னை பயன்படுத்தி கொண்டார்.

அவரை மிகவும் நேசித்த காரணத்தால் இதை பெரிதாக்க விரும்பவில்லை, ஜியோர்ஜினாவிடமாவது அவர் உண்மையாக இருப்பார் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்