வழமைக்கு மாறாக பனிக்குடப்பையோடு பிறந்த குழந்தை: வைரலாகும் வீடியோ

Report Print Givitharan Givitharan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

பனிக்குடை பையானது தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைகளின் ஆபத்தான அசைவினை தடுக்கும் பணியையே செய்யும்.

அவ்வாறான பனிக்குடப் பையினுள் குழந்தை ஒன்று பிறந்து வெளியேறிய வீடியோ வைரலாக பரவிவருகின்றது.

ஆசிய நாடு ஒன்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக் காட்சியினை பதிவு செய்த வைத்தியர்கள் குறித்த வீடியோவினை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

மேலும் இவ்வாறான சம்பவம் 80,000 குழந்தைகள் பிறக்கும்போது அவற்றில் ஒரு குழந்தைக்கு நிகழும் வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்