உலக மக்களை கண்ணீரில் நனைத்த சிறுவனின் வீடியோ! நம்பிக்கை ஒன்றே போதும்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

சமீபத்தில் கை, கால் இல்லாத சிறுவன் தனது முயற்சியால் தானாகவே ஏறி சறுக்கு மரம் விளையாடியது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் இந்த வீடியோவைக் கண்ட மகேந்திரா குரூப் சார்மன் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த சிறுவனின் முயற்சியைக் கண்டு வியந்துள்ளார்.

குறித்த வீடியோவில் கை, கால்கள் இல்லாத சிறுவன், தானாகவே படிக்கட்டில் ஏறி சறுக்கு மரம் விளையாடி மகிழ்கிறான்.

இந்த வீடியோவைப் பார்த்த ஆனந்த் மகேந்திரா, இனி எந்த வேலையும் கஷ்டமானது என தெரிவிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்