மரத்தின் இலைகளை போல காட்சி தரும் அதிசய பூச்சி

Report Print Kavitha in இயற்கை
0Shares
0Shares
lankasrimarket.com

இறைவன் படைப்பில் அனைத்துமே அற்புதம் தான், இன்றைய உலகில் நாம் அறிந்தும் அறியாத பற்பல அதிசய பறவைகள மற்றும் விலங்குகளை நாம் பார்த்துவருகின்றோம்.

இவ்வகையில் இலைகளைப் போலவே கண்களுக்கு காட்சி தரும் அறியவகை இலைப்பூச்சியினைப் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.

இந்நியாவில் ஃபிஜி தீவுகளில் இவ்வகையான இனப்பூச்சிகள் அதிகமாக காணப்படுகின்றது.

இலைப்பூச்சியை (leaf insect) நடக்கும் இலை என்று அழைக்கின்றார்கள், பெயருக்கு ஏற்றாற் போல இலைகளைப் போலவே இருக்கும், இந்தப்பூச்சி பறக்க முடியாது.

இவைகள் இலைகளை உண்டு உயிர் வாழும் என கூறப்படுகின்றது.

அந்த வகையில் மரத்தின் இலைகளைப் போலவே காட்சித் தரும் பூச்சிகள் பற்றி நாம் அறியாதவற்றை இந்த காணொளி மூலமாக கண்டுகளிக்கலாம்.

மேலும் இயற்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்