4GB RAM பிரதான நினைவகத்துடன் அறிமுகமாகியது நோக்கியா 6.1

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

நோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் நோக்கியா 6 எனும் 3GB RAM கொண்ட கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது 4GB RAM உடைய நோக்கியா 6.1 எனும் மற்றுமொரு கைப்பேசியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

முதன் முதலில் ஐரோப்பிய நாடுகளில் இக்கைப்பேசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD தொடுதிரையினைக் கொண்ட இக் கைப்பேசியானது Android 8.1 Oreo இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கின்றது.

மேலும் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 3000 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்