வைரத்தினாலான தொடுதிரை கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி: எப்போது அறிமுகமாகின்றது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasri.com

தற்போது அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகளின் தொடுதிரைகள் தரையில் விழும்போது உடைந்து விடும் அல்லது கீறல்கள் உண்டாகும்.

இவ்வாறான பாதிப்பினைக் குறைப்பதற்காக இரசாய முறையில் பலமாக்கப்பட்ட கொரில்லா கிளாஸ் திரைகள் உருவாக்கப்பட்டன.

ஆனாலும் இவற்றினை விடவும் வலிமை கொண்ட திரைகளை வைரத்தினைக் கொண்டு உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் முழுவதும் வைரத்திரை தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக Adam Khan என்பவர் தெரிவித்துள்ளார்.

அடுத்தகட்ட முயற்சிகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் வைரத் திரைகளைக் கொண்ட கைப்பேசிகள் 2019ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்