அன்ரோயிட் கைப்பேசியிலிருந்து தகவல்கள் திருடப்படுவதை தடுக்க இதை செய்யுங்க

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasri.com
advertisement

ஸ்மார்ட் கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தனிநபர் தகவல்கள் பிறரால் திருடப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

இதற்காக கைவிரல் அடையாளம், முக அடையாளம், இலக்க முறை கடவுச் சொல் என்பன தரப்பட்டுள்ளன.

advertisement

இவற்றினை விட அன்ரோயிட் கைப்பேசிகளில் அகதிக அளவில் Pattern Lock பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

எனினும் இதிலும் மிகவும் இலகுவான முறையையே பலர் பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணமாக குறித்த Pattern Lock இலகுவில் ஹேக் செய்யப்படும் சாத்தியம் காணப்படுகின்றது.

இதனை தவிர்ப்பதற்கு சற்று சிக்கல்தன்மை வாய்ந்த Pattern Lock இனை பயன்படுத்த முடியும்.

அவ்வாறான சுமார் 18 வகையான Pattern Lock வீடியோவில் தரப்பட்டுள்ளது.

குறித்த Pattern Lock களை பயன்படுத்தும்போது கைப்பேசியினுள் நுழைவது பிறருக்கு கடினமாக இருக்கும்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்