ஸ்மார்ட் கைப்பேசிகளின் ஸ்கிரீனை வேகமாக செயற்பட வைப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com

ஸ்மார்ட் கைப்பேசிகளிலே முன்னணியில் திகழ்வன ஆப்பிள், சாம்சுங் நிறுவனங்களின் தயாரிப்புக்கள் ஆகும்.

இவற்றுள் ஆப்பிளின் ஐபோன் கைப்பேசிகளில் காணப்படும் ஸ்கிரீன் அசைவுகளின் வேகம் சாம்சுங் தயாரிப்புக்களில் காணப்படுவதில்லை.

ஏன் பொதுவாக அன்ரோயிட் கைப்பேசிகளில் இக் குறைபாடு காணப்படுகின்றது.

விண்டோஸ் கைப்பேசிகள் கூட அன்ரோயிட் கைப்பேசிகளின் திரை அசைவினை விடவும் வேகமானவையாகும்.

எனினும் அன்ரோயிட் கைப்பேசிகளிலும் திரைகளின் அசைவு மற்றும் அனிமேஷன்கள் என்பவற்றின் வேகத்தினை அதிகரிக்க முடியும்.

இதற்கு Developer பகுதியினுள் சென்று Window and Transition Animation என்பதன் வேகத்தினை அதிகரிக்க வேண்டும்.

இதனை செயற்படுத்தும் முறையினை வீடியோவினூடாக அறிந்துகொள்ளுங்கள்.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்