இருமலை போக்கும் ஈஸியான 3 ஐடியா

Report Print Printha in மருத்துவம்
0Shares
0Shares
lankasrimarket.com

காலநிலை மாற்றம், மாசுக்கள் மற்றும் புகையினால் ஏற்படும் அலர்ஜி, தொற்று நோய்கள், வைரஸ், பக்டீரியா அல்லது பூஞ்சைகள் போன்றவை காரணமாக இருமல் உண்டாகிறது.

இந்த இருமலை குணமாக்க ஹோமியோபதி மருத்துவம் ஒரு அற்புதமான ஐடியாவை கூறுகிறது.

இருமலை போக்க என்ன செய்ய வேண்டும்?
  • ஒரு டம்ளர் சுடு தண்ணீரில் லவங்கம், துளசி இலை, இஞ்சி, மிளகு, தேன் ஆகியவை கலந்து குடிக்க வேண்டும்.
  • வறட்டு இருமல் அதிகமாக இருந்தால் அதிமதுரத்தை எடுத்து வாயின் உள்பகுதியில் வைக்க வேண்டும்.
  • தினமும் இரவில் படுக்கும் முன் நீரில் ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடிக்கும் போது பாத்திரத்திற்கும் முகத்திற்கும் 2 அடி தூரம் இருக்க வேண்டும். ஆவி பிடிக்கும் போது தலையை மட்டும் வெளிச்சம் படாமல் மூட வேண்டும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்