அன்ட்ரோய்ட் கைப்பேசிகளை பாவிப்பவர்களா? உங்களுக்கு எச்சரிக்கை

Report Print Manju in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasrimarket.com

அன்ட்ரோய்ட் கைப்பேசிகளை ரன்சோம்வயர் என்ற வைரஸ் பாதிக்கக்கூடும் என்று இணைய அவசர பொறுப்பு பிரிவால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே அன்ட்ரோய்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்