ஆப்பிள் சாதனங்களில் அறிமுகமாகும் புதிய அப்பிளிக்கேஷன்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
0Shares
0Shares
lankasrimarket.com

குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அறிமுகம் செய்யப்படும் அப்பிளிக்கேஷன்கள் நாளுக்கு நாள் இற்றைப்படுத்தப்படும்.

அதேபோன்று புதிய வசதிகளை உள்ளடக்கியதாக புதிய அப்பிளிக்கேஷன்களும் அறிமுகம் செய்யப்படுவதும் வழமையாகும்.

இதேபோன்று புகைப்படங்களை எடிட் செய்வதற்கு பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்ற நிலையிலும் Pixelmator எனும் புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இம்மென்பொருளானது ஆப்பிளின் Mac மற்றும் iOS சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது வினைத்திறன் வாய்ந்ததாகவும், அழகானதாகவும் அதேநேரம் இலகுவாக கையாளக்கூடியதாகவும் இருக்கின்றது.

இந்த அப்பிளிக்கேஷன் தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்