வரையறையற்ற இணைய சேவை : Sprint நிறுவனத்தின் அதிரடிச் சலுகை

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் பிரபல தொலைபேசி வலையமைப்பு சேவை வழங்குனரான Sprint ஆனது பயனர்களுக்கு அதிரடிச் சலுகை ஒன்றினை வழங்க முன்வந்துள்ளது.

இதன்படி மாதம் தோறும் வரையறையற்ற இணைய சேவையை குறைந்த கட்டணத்தில் வழங்கவுள்ளது.

தமது நிறுவனத்தில் புதிய கைப்பேசிகளை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் இச் வசதியினைப் பெற முடியும்.

இதற்காக 15 டொலர்கள் மாத்திரமே மாதாந்தம் அறிவீடு செய்யப்படவுள்ளது.

இந்த தகவலை Sprint நிறுவனம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்