ரஜினிகாந்த் கருத்தை நான் கேட்கப்போவதில்லை: குமாரசாமி சுளீர் பதில்

Report Print Santhan in இந்தியா
202Shares
202Shares
lankasrimarket.com

ரஜினி அரசாங்கத்தை சேர்ந்தவர் இல்லை என்பதால் காவேரி விவகாரத்தில் அவரின் கருத்தை நான் கேட்கப்போவதில்லை என்று குமாரசாமி கூறியுள்ளார்.

கர்நாடகாவின் முதல்வராக கங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த குமாரசாமி பொறுப்பேற்கவுள்ளார்.

தான் முதல்வராக பதவியேற்ற பின் அடுத்த 24 மணி நேரத்தில் என்னுடைய மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்றும் குமாராசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குமாராசாமி, ரஜினி அரசாங்கத்தை சேர்ந்தவர் இல்லை என்பதால் காவிரி விவகாரத்தில் அவரின் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை, ஒரு சராசரி மனிதனாக அவர் காவிரி நீர்த்தேக்கத்தின் நிலையை பார்த்தால் ரஜினி தன்னுடைய மனநிலைமையை மாற்றிக்கொள்வார் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்