நீ நடந்தால் நடை அழகு: ராகுல் காந்தியை புகழ்ந்து பாடிய நக்மா

Report Print Kabilan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா, பாட்ஷா படத்தில் இடம்பெற்ற பாடலை ராகுல் காந்திக்காக பாடியுள்ளார்.

புதுச்சேரி சோரப்பட்டு கிராமத்தில் மகளிர் காங்கிரசாருக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. அப்போது பேசிய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா, பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ‘நீ நடந்தால் நடை அழகு’ மற்றும் ‘ஸ்டைலு.... ஸ்டைலு’ பாடல்களை பாடினார்.

அதன் பின்னர் நக்மா கூறுகையில் இந்தப் பாடல் ரஜினிக்கு அல்ல, ராகுல் காந்திக்கு என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அடுத்து பிரதமராக வரக்கூடிய தகுதி ராகுல் காந்திக்கு மட்டுமே உள்ளது. அதற்கு காங்கிரசார் கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்