எவன் வேணும்னாலும் வரட்டும்: போயஸ் கார்டன் முன்பு சண்டைபோட்ட தீபா

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமானவரித்துறை நேற்று நான்கு மணி நேரங்களாக சோதனை நடத்தியது.

இதனை அறிந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அங்கு வந்து பொலிசாருடன் சண்டை போட்டுள்ளார்.

சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் போயஸ் இல்லம் இருக்கிறது. ரெய்டு குறித்து எனக்கு எந்தத் தகவலும் கூறவில்லை. செய்தியைப் பார்த்துதான் இங்கே வந்துள்ளேன். போயஸ் இல்லம் குறித்து நான் வழக்கு தொடர்ந்துள்ளதால், எனக்கு ரெய்டு குறித்து தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.

எனக்கும் எல்லாம் தெரியும், எவன் வேணும்னாலும் வரட்டும். முடிவு தெரியும்வரை நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என பொலிசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்