45 மணிநேரத்தில் 15 பசுக்களை கொன்ற சிங்கங்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

குஜராத் மாநிலத்தில் பசுக்கள் பாதுகாப்பு முகாமுக்குள் புகுந்த 4 சிங்கங்கள், 15 பசுக்களை வேட்டையாடி கொன்றுள்ளது.

Juni Vaghaniya கிராமத்தில் ராம்தேவ் என்பவர் பசுக்கள் பாதுகாப்பு முகாம் ஒன்றை நடத்தி வருகிறார்.

advertisement

இந்த முகாமில் ஏறக்குறைய 300 பசுக்கள் மற்றும் கன்றுகள் இருந்துள்ளன. இந்நிலையில் நேற்று இரவு காட்டுக்குள் இருந்து கிராமத்துக்குள் சுமார் 8.30 மணியளவில் புகுந்த சிங்கங்கள் 15 பசுக்களை கொன்றுள்ளனது.

சுமார் 45 நேரத்தில் 15 பசுக்கள் கொன்றுவிட்டதாக அந்த கிராமத்தை சேர்ந்த Kalu Rupareliya என்பவர் தெரிவித்துள்ளார்.

வன விலங்குகளின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என National Board for Wildlife உறுப்பினர் சிங் சவ்தா கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்