அதிரடி வேலைகள் ஆரம்பமானது: டிடிவி தினகரன் பேட்டி

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்த தினகரன், நடைபெற்றது பொதுக்குழு அல்ல, கூட்டம்.

ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வேலையில் நான் இறங்கிவிட்டேன், ஜெயலலிதா இருந்த பொதுச்செயலாளர் பதவியை யாரும் வகிக்ககூடாது என்றால், அவர் வகித்த முதலமைச்சர் பதவியில் பழனிசாமி இருப்பது ஏன்?

அமைச்சர்களுக்கு தேர்தலை சந்திக்க பயம் இருப்பதால், நாங்கள் திமுகவுடன் கைகோர்த்துள்ளதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தேர்தல் களத்தில் எங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்